⚡காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் காதலிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
By Rabin Kumar
கேரளாவில் காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், காதலிக்கு மரண தண்டனையும், அவரது மாமாவிற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.