அதிவேகத்தில் காரை இயக்கி வந்தவர்கள், மரத்தின் மீது வாகனத்தை மோதவிட்டு காரணத்தால் நால்வரின் உயிர் பறிபோன சோகம் ஆந்திராவில் நடந்துள்ளது. கோவிலுக்கு சென்று வந்தவர்கள், வீட்டிற்கு செல்லும் வழிலேயே உயிரிழந்த துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
...