⚡சொர்க்கவாசல் டிக்கெட் வாங்க சென்றவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.
By Sriramkanna Pooranachandiran
சேலம், பொள்ளாச்சி பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு சென்ற நிலையில், அவர்கள் இலவச டோக்கன் வாங்க வரிசையில் காத்திருந்தபோது மரணம் அடைந்தனர்.