⚡துணிவு படத்தில் நடப்பதைப்போல, நகைக்கடையில் கொள்ளை நடந்தது.
By Sriramkanna Pooranachandiran
பட்டப்பகலில் புகழ்பெற்ற நகைக்கடையில் துப்பாக்கி முனையில் ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.