⚡டெல்லி மெட்ரோவில் நடந்த சம்பவம் ஒன்று டெல்லி பேருந்துக்கும் வந்துவிட்டது.
By Sriramkanna Pooranachandiran
அரைகுறை ஆடையுடன் பெண்கள் டெல்லி மெட்ரோவில் உலாவுவதுபோல ரீல்ஸ் வீடியோ வெளியிடும் நபர்கள், தற்போது தங்களின் பார்வையை பேருந்தின் பக்கம் திருப்பி இருக்கின்றனர்.