ஏப்ரல் 18, புதுடெல்லி (New Delhi): புதுடெல்லியில் உள்ள மெட்ரோ (Delhi Metro Atrocity) இரயில் பயணத்தின் போது அரைகுறை ஆடையுடன் வலம் வருவது, அந்தரங்க செயல்களை இரயில் பயணத்தில் மேற்கொள்வது என பல சர்ச்சை செயல்கள் தொடர்ந்து வந்தன. இதனை கட்டுப்படுத்த மெட்ரோ இரயில் நிர்வாகமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பேருந்து பயணத்தின் போது பெண்மணி ஒருவர் பிரா மற்றும் பேண்டி என உள்ளாடை மட்டும் அணிந்து வலம் வந்த சம்பவம் நடந்துள்ளது. Viral Video: நொடிப்பொழுதில் சாதுர்யமாக உயிர்தப்பிய இருசக்கர வாகன ஓட்டுநர்; லாரி ஓட்டுனரின் அதிர்ச்சி செயல்., பதைபதைக்க வைக்கும் வீடியோ.! 

காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை: பேருந்தில் அரைகுறை ஆடையுடன் பெண் ஏறுவதைப் பார்த்த சில பயணிகள், அங்கிருந்து எழுந்து பேருந்து முன் இருக்கைக்கு சென்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ள நிலையில், காவல்துறையினர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறான சீரழிவுகளை ஏற்படுத்தும் ரீல்ஸ் மோகத்தை இளம் தலைமுறை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையையும் சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.