⚡திமுக மாணவர் அமைப்பு யுஜிசி விதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறது.
By Sriramkanna Pooranachandiran
இந்தியாவின் வரலாறு மற்றும் மாநிலங்களின் தனித்துவத்தை மாற்றி எழுத முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் தரப்பின் செயல் நிறைவேறாது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.