By Sriramkanna Pooranachandiran
பழமையான பாலம் இடிந்து விழுந்து 10 பேர் உயிரிழந்த சோகம் குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது. ஆற்றில் அடித்து செல்லப்பட்டோரை தேடும் பணியும் நடந்து வருகிறது.
...