⚡கள்ளக்காதலுக்காக பெண் கணவரை பலிகொடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
By Sriramkanna Pooranachandiran
யூடியூப் பிரபலமாக இருந்த பெண்மணி இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்த நபருடன் கள்ளக்காதல் வயப்பட்டு தனது கணவரை கழுத்தறுத்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.