⚡தொழில்நுட்ப கோளாறால் மக்கள் கேட்டதை விட அதிக பணத்தை ஏடிஎம் வாரி வழங்கிய பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
கேட்டதை விட அதிகமாக பணம் கொடுத்த ஏடிஎம்மில் போட்டி போட்டுக்கொண்டு மக்கள் பணம் எடுக்க வந்தனர். கூட்ட நெரிசலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு காவல்துறையினருக்கு உண்மை தெரியவே ஏடிஎம் மையத்தை மூடினர்.