By Sriramkanna Pooranachandiran
துபாய் சென்று நாடு திரும்பிய இந்தியருக்கு, பரிசோதனையின் முடிவில் எம் பாக்ஸ் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதால், அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.