⚡இளம்பெண் ஒருவர் மரத்தில் கட்டி வைத்து தாக்கப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
By Sriramkanna Pooranachandiran
மீன் திருடியதாக பெண் ஒருவரின் மீது குற்றச்சாட்டு முன்வைத்து, அவரை சமுதாய ரீதியாக இழிவுபடுத்தி, மரத்தில் கட்டிவைத்து தாக்கிய கொடுமை உடுப்பியில் நடந்துள்ளது.