⚡காதலன் வற்புறுத்தல் காரணமாக இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
By Sriramkanna Pooranachandiran
காதலித்த என்னை நீ மதம் மாற்றம் செய்து கரம்பிடிக்க வேண்டும் என காதலன் மற்றும் அவரது பெற்றோர் வற்புறுத்திய காரணத்தால் 23 வயதுடைய இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சோகம் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் நடந்துள்ளது.