⚡அலட்சியத்தின் காரணமாக இருசக்கர வாகன ஓட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
By Sriramkanna Pooranachandiran
பிரதான சாலையில், இருசக்கர வாகனத்துடன் சாலையை கடக்க முற்பட்ட நபர் ஒருவர், லாரி மோதி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு நொடி அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.