⚡தனது மகளை அம்மா 2 காதலர்கள் சீரழிக்க அனுமதி வழங்கிய விவகாரம் அதிரவைத்தது.
By Sriramkanna Pooranachandiran
கடந்த 2019ல் பச்சிளம் சிறுமிகளை தனது கள்ளக்காதலர்கள் பலாத்காரம் செய்ய அனுமதி வழங்கிய தாயின் பகீர் செயல் அம்பலமாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. தற்போது இவ்வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.