⚡கொல்கத்தா தீ விபத்தில் தமிழர்கள் மரணம் அடைந்தனர்.
By Sriramkanna Pooranachandiran
சுற்றுலாவுக்குச் சென்ற குடும்பத்தினர் தங்கியிருந்த விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், தமிழர்கள் சிக்கி உயிரிழந்த சோகம் கொல்கத்தாவில் நடந்துள்ளது. கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்தில் தமிழர்கள் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.