⚡6 மாத கைக்குழந்தையின் பார்வை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
மந்திரவாதி செய்த மர்ம செயலால் பாதிக்கப்பட்ட குழந்தையின் முகம் தீயில் கருகி வெந்தது. இதனால் குழந்தையின் பார்வையும் பறிபோகும் சோகம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.