⚡2 இளைஞர்கள் அதிஷ்டவசமாக வெள்ளத்தில் சிக்கி உயிர்தப்பினர்.
By Sriramkanna Pooranachandiran
கட்டுக்கடங்காமல் தரைப்பாலத்திற்கு மேல் பாய்ந்த வெள்ளத்தில் சென்ற இளைஞர்கள், நடுவழியில் சிக்கிக்கொண்டனர். இறுதியாக அவர்கள் தங்களின் வாகனத்தை பறிகொடுத்து நீந்தி கரையேறினர்.