⚡வினோதமான வகையில் முடி உதிரும் பிரச்சனை மராட்டியத்தில் ஏற்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
புல்தானா மாவட்டத்தில் உள்ள கிராமப்புறத்தில் வசித்து வரும் மக்கள் முடி அதிகம் உதிருதல், வழுக்கை போன்ற நிலையை எதிர்கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.