⚡இளைஞர் ஒருவரால் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டார்.
By Sriramkanna Pooranachandiran
தனது சகோதரனால் சிறுமி ஒருவர் கழிவறையில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமை புனேவை அதிரவைத்துள்ளது. சிறுமியின் உடல் நலப்பிரச்சனை காரணமாக அம்பலமான துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.