By Sriramkanna Pooranachandiran
அதிவிரைவு பயணிகள் இரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளான சம்பவம் ஒடிசாவில் இன்று நடந்துள்ளது. நல்வாய்ப்பாக பயணிகளுக்கு பாதிப்பு இல்லை.