⚡நாளை ஒருநாள் பள்ளிகளில் 8 ம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள முழுஅடைப்பு போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம் என அஞ்சப்படும் நிலையில், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்ப்பட்டுள்ளது.