⚡இளைஞர் ஒருவர் தனக்குத்தானே அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
By Sriramkanna Pooranachandiran
தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளைஞர், தனக்குத்தானே யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் மதுராவில் நடந்துள்ளது. கேட்கவே பதறவைக்கும் செயலை அரங்கேற்றிய இளைஞர், ஊசி மருந்தின் வீரியம் குறைந்ததும் கதறி இருக்கிறார்.