By Sriramkanna Pooranachandiran
உட்புறமாக தாழிடப்பட்டு இருந்த வீட்டில் தங்கியிருந்த தம்பதி, அவர்களின் 3 பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
...