⚡இரண்டு வாகனம் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
By Sriramkanna Pooranachandiran
49 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் ப்ரயக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் கலந்துகொண்டு புனித நீராடி இருக்கின்றனர். ப்ரயக்ராஜ் நோக்கி பயணிக்கும் சிலர், விபத்தில் சிக்கி மரணிக்கும் சோகமும் நடந்து வருகிறது.