By Sriramkanna Pooranachandiran
காவல் அதிகாரிகளின் கண்மூடித்தனமான துப்பாக்கிசூடு சம்பவத்தில் தலித் சிறுவன் பலியான சோகம் உ.பியில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
...