india

⚡ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

By Sriramkanna Pooranachandiran

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் (Kedarnath Helicopter Crash) கீழே விழுந்து நொறுங்கி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

...

Read Full Story