india

⚡பட்டதாரிகளுக்கு குட் நியூஸ்.. ரூ.35,400 சம்பளத்தில் இரயில்வேயில் வேலை

By Sriramkanna Pooranachandiran

Indian Railways Recruitment: இந்திய இரயில்வேயில் 5,810 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர் உள்ளிட்ட பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி தொடர்பான விபரங்கள், பணியிடங்கள், கல்வித் தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

...

Read Full Story