By Backiya Lakshmi
கடந்த 1971ம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது ஆபரேஷன் ட்ரைடென் நடவடிக்கை வாயிலாக இந்திய கடற்படை ஆற்றிய பங்கை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ம் தேதி இந்தியாவில் கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.
...