⚡ஜம்மு காஷ்மீரில் வெடி விபத்து.. காவல் நிலையத்தில் 9 பேர் மரணம்
By Sriramkanna Pooranachandiran
டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு விசாரணையில் பறிமுதல் செய்த வெடிபொருட்களை ஆய்வு செய்யும் போது ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.