⚡பரோட்டா பரிமாறாததால் ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
By Sriramkanna Pooranachandiran
கடை பூட்டும் நேரத்தில் பரோட்டா கேட்டு ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய இளைஞர்களுக்கு காவல்துறையினர் வலைவீசியுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.