⚡கோடிகளை அள்ளப்போகும் அதிஷ்டசாலி குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும்.
By Sriramkanna Pooranachandiran
இந்திய அளவில் கவனிக்கப்படும் கேரளா லாட்டரியின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு 2024 - 2025 பம்பர் லாட்டரி வெற்றியாளர் குறித்த அறிவிப்பு, 05 பிப்ரவரி 2025 அன்று வெளியிடப்படுகிறது.