⚡மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
By Sriramkanna Pooranachandiran
காலை 10 மணி நிலவரப்படி மராட்டிய மாநிலத்தில் பாஜக 209 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.