நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தின்போது பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவே காரணம் என குற்றச்சாட்டு வைத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேர் பதிலடி கொடுத்துள்ளார்.
...