⚡இந்திய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது.
By Sriramkanna Pooranachandiran
ஆப்ரேஷன் சிந்தூர் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம் நடத்த எதிர்கட்சிகள் கோரிக்கைகள் வைத்தன. தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் தேதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.