⚡முன்னாள் கிரிக்கெட் வீரர் சலில் அன்கோலாவின் தாய் புனே குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார்.
By Rabin Kumar
புனே குடியிருப்பில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சலில் அன்கோலாவின் தாயார் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.