By Sriramkanna Pooranachandiran
மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய மருத்துவர், மாணவியின் பெற்றோரால் பிடித்து, அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.