⚡2 ஆசிரியர்களால் நீட் தேர்வு பயிற்சிக்கு வந்த மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
வேதியியல், உயிரியல் வகுப்பு ஆசிரியர்கள், நீட் தேர்வு பயில வந்த மாணவியை பலாத்காரம் செய்து மிரட்டிய கொடுமை அம்பலமாகி அதிர்ச்சியை தந்துள்ளது. இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.