By Rabin Kumar
புதுச்சேரியில் விடுதியில் நகை ஆசாரி தனது மனைவி, மகன், மகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.