⚡கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
By Rabin Kumar
கேரளாவில் கூகுள் மேப்பை பார்த்தப்படி காரை இயக்கியதால், கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.