⚡பீகாரில் மீண்டும் நிதிஷ் குமாரின் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது.
By Sriramkanna Pooranachandiran
அரசியல் ஸ்டண்ட் மேற்கொள்வதில் இந்திய அளவில் பெயர்பெற்ற நிதிஷ் குமார், தற்போது மீண்டும் பாஜக தலைமையிலான கூட்டணியை ஏற்று பீகாரில் புதிய அமைச்சரவையை கட்டமைத்து இருக்கிறார். இது காங்கிரசுக்கு பீகாரில் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.