⚡இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியின் ஓவியத்தை காவல்துறையினர் வெளியிட்டனர்.
By Rabin Kumar
புனேயில் 21 வயது இளம்பெண்ணை மரத்தில் கட்டி வைத்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியின் ஓவியத்தை காவல்துறையினர் வெளியிட்டு அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.