⚡இரண்டு மாநிலங்களில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.
By Sriramkanna Pooranachandiran
வடக்கில் இருக்கும் ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநிலங்களில் பலத்த பாதுகாப்புடன் தேர்தல்கள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெறுகிறது. இன்னும் சில மணிநேரங்களில் அங்கு ஆட்சி யார் வசம்? என்ற பதில் கிடைத்துவிடும்.