⚡இன்று இராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
By Sriramkanna Pooranachandiran
இராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு தேவையான அணைத்து முன்னேற்பாடுகளையும், தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.