india

⚡ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் தனது 86 வயதில் காலமானார்.

By Sriramkanna Pooranachandiran

ஒவ்வொரு இந்திய மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய உதவியை செய்து வந்த ரத்தன் டாடா, தனது 86 வயதில் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். ஓய்வறியா உழைப்பாளியாக இருந்தவர், இன்று பூவுலகில் தனது இறுதி பயணத்தை முடித்துக்கொண்டார்.

...

Read Full Story