By Rabin Kumar
உத்தர பிரதேசத்தில் பெண்ணுக்கு மது கொடுத்து கொன்று, உடலை எரித்து, யமுனை ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.