By Sriramkanna Pooranachandiran
சாலையோரம் மயங்கி இருந்த நபரின் முகத்தில் வங்கி ஊழியர் சிறுநீர் கழித்த கொடுமை உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் அரங்கேறி இருக்கிறது. இந்த விஷயத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
...