⚡கணேஷ் பந்தலில் நடனமாடிய மென்பொறியாளர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
By Rabin Kumar
ஐதராபாத்தில் கணேஷ் பந்தலில் நடந்த ஏலத்தில் லட்டுவை ஏலம் எடுத்த சில மணி நேரங்களிலேயே மென்பொறியாளர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.