⚡பேருந்தில் திடீரென கரும்புகை கிளம்பி தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது.
By Sriramkanna Pooranachandiran
10 நிமிடங்களில் பேருந்தை தேநீர் குடிக்கும் இடத்தில் நிறுத்த ஓட்டுநர் திட்டமிட்டு இருந்த நிலையில், திடீரென பேருந்து தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சோகம் நடந்துள்ளது.