⚡தெலுங்கானா மாநில எம்.எல்.ஏ சாலை விபத்தில் உயிரிழந்தார்.
By Sriramkanna Pooranachandiran
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தலில் வெற்றிவாகை சூடி எம்.எல்.ஏ பொறுப்பு பெற்ற பெண், சாலை விபத்தில் பலியான சோகம் தெலுங்கானா மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.